அருள்நிதியின் கே13 படம் உள்பட நாளைக்கு 4 படங்கள் வெளியாகவுள்ளது.
தமிழ் சின்மாவை பொறுத்தவரையில், தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை திரைக்கு வந்து வெற்றி நடை போடுவது வழக்கம். அதோடு, ஒவ்வொரு மாதமும் கோலிவுட்டில் குறைந்தது 10 படங்கள் வெளிவருவது வழக்கம்.
அதுவும் வார விடுமுறையை முன்னிட்டு படங்களின் வெளியீடு இருக்கும். படங்களின் வருகை நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் அருள்நிதியின் கே13, சோனியா அகர்வாலின் தனிமை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை மற்றும் லுசிபெர் ஆகிய 4 படங்கள் வரை வெளியாக இருக்கிறது.
Upcoming Tamil Movies: இந்த மாதம் திரைக்கு வரும் 18 படங்களின் பட்டியல்!
மே 3 – கே13, தனிமை
இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கே13. உளவியல் மர்ம நடவடிக்கை த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் வரும் 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்திற்கு போட்டியாக, ஏற்கனவே கடந்த மாதம் வெளியாக இருந்த தனிமை படம் இந்த வாரம் நாளைக்கு திரைக்கு வரவுள்ளது.
இயக்குனர் சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால், கஞ்சா கருப்பு, சாண்டி, மோகன் ராமன், பாண்டா, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தனிமை. தனிமையில் வாடும் ஒருவரது வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், லுசிபெர் (தமிழ் டப்பிங்), தந்தை சொல்மிக்க மந்திரமில்லை ஆகிய படங்கள் 3ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.