இளம் பெண் ஒருவர் தான் காதலித்து திருமணம் செய்து தற்போது தனிமையில் இருப்பது குறித்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோலை பலரும் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வீடியோவில் அந்த பெண் கூறியிருப்பதாவது,
இப்ப தான் லவ் பண்ணி கல்யாணம் முடிச்சேன். என்னை விட்டுவிட்டு இன்னொருத்தியுடன் போயிட்டார். பார்த்தால் தெரியாது அவ்வளவு கஷ்டப்படுகிறேன். லவ் பண்ணியதே பெரிய தப்பு. திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டார். நல்லா இருந்தால் சரி. யாருடன் இருந்தாலும் நல்லா இருன்னு சொல்லி விலகிவிட்டேன். யாராக இருந்தாலும் அவரை நல்லா பார்த்துக் கொண்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த பிக் பாஸ் பிரபலம் காஜல் பசுபதி, கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக, உண்மை காதல் என்று தெரிவித்துள்ளார்.
காஜலின் கமெண்ட்டை பார்த்த ரசிகர்கள், என்ன அக்கா ஃபீல் பண்ணுகிறீர்களா. எல்லாம் நன்மைக்கே. கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியுள்ளனர்.
சில பிக் பாஸ் பிரபலங்கள் என்ன ட்வீட் போட்டாலும் நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். ஆனால் காஜல் ட்வீட் போட்டால் பாராட்டுபவர்களே அதிகம். அவரை ரசிகர்கள் செல்லமான டான் என்றே அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ப்ப்பா, ஜல்லிக்கட்டு ஜூலியா இது?: ஆள் அடையாளமே தெரியல!!!