ஆப்நகரம்

‘காலா’ சென்னையில் அபார வசூல் வேட்டை!

ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படம் சென்னையில் மட்டும் அதிகம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

Samayam Tamil 23 Jun 2018, 4:25 pm
ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படம் சென்னையில் மட்டும் அதிகம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil kaala


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காலா’ . இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால், வசூல் ரீதியாக ‘கபாலி’ அளவிற்கு இல்லை. ஆனால், யாருக்கும் பெரிய நஷ்டமும் இல்லையாம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 160 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் மட்டும் ‘காலா’ தற்போது வரை ரூ 11.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது. எப்படியும் ரூ 13 கோடி வரை ‘காலா’ சென்னையில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்