ஆப்நகரம்

24 மணி நேரத்திற்குள் 4 லட்சம் பார்வையாளர்களை கடந்த காலா ”கண்ணம்மா...” பாடல்

காலா படத்தில் இடம்பெற்றுள்ள ”ஆகாயம் சாயாம தூவானமேது..” பாடல் ப்ரோமோ யூ- டியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 4.26 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 2 Jun 2018, 6:57 pm
காலா படத்தில் இடம்பெற்றுள்ள ”ஆகாயம் சாயாம தூவானமேது..” பாடல் ப்ரோமோ யூ- டியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 4.26 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil kaala-song-promo
4 லட்சம் பார்வையாளர்களை கடந்த ”கண்ணம்மா...” பாடல்


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ஈஸ்வரி ராவ் மற்றும் ஹுமா குரேசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள படம் ‘காலா’.



ஜூன் 7-ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு புரோமோஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘காலா’ படத்தில் பலரது மனதை கவர்ந்த ‘கண்ணம்மா’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

இரண்டாவதாக வெளியிடப்பட்ட புரோமோவும், கண்ணம்மா புரோமோவும் ரஜினி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்