ஆப்நகரம்

Kaala: 500 மேற்பட்ட திரைகளில் வெளியாகும் காலா!

ரஜினிகாந்த்தின் காலா திரைப்படம், தமிழகம் முழுதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 5 Jun 2018, 1:56 pm
சென்னை: ரஜினிகாந்த்தின் காலா திரைப்படம், தமிழகம் முழுதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Samayam Tamil 6


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இந்த படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் மும்பையில் வாழும் தமிழ் மக்களுக்காக போராடும் தலைவனாக நடித்திருக்கிறார்.

காலா படத்துக்கு எதிராக போராட சில அமைப்புகள் தயாராகி வருகிறது. தமிழகம் முழுதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா வெளியாவது உறுதியாகியுள்ளது. சென்னையில் 45 திரையரங்குகளில் காலா வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் தியேட்டர்கள் எண்ணிக்கை கூடும் என வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read: Kaala Ticket Booking

அடுத்த செய்தி

டிரெண்டிங்