ஆப்நகரம்

275 நாட்களை தாண்டி ஓடும் சூப்பர் ஸ்டாரின் கபாலி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம், மதுரையிலுள்ள மணி இம்பாலா தியேட்டரில் 275 நாட்களை தாண்டி ஓடி வருகிறது.

TNN 24 Apr 2017, 7:50 am
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம், மதுரையிலுள்ள மணி இம்பாலா தியேட்டரில் 275 நாட்களை தாண்டி ஓடி வருகிறது.
Samayam Tamil kabali 275 hashtag trending in social media
275 நாட்களை தாண்டி ஓடும் சூப்பர் ஸ்டாரின் கபாலி..!


பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கபாலி” திரைப்படம், கடந்த ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் மணி இம்பாலா திரையரங்கில், கபாலி திரைப்படம் 275 நாட்களை தாண்டி ஓடி வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் #kabali275 என்ற ஹேஷ் டாக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Kabali 275 hashtag trending in social media

அடுத்த செய்தி

டிரெண்டிங்