ஆப்நகரம்

கபாலி' நடிகர் கலையரசன் நடிக்கும் 'அதே கண்கள்'

'கபாலி' நடிகர் கலையரசன் நடிக்கவிருக்கும் புதுப் படத்துக்கு பழைய பட தலைப்பு கிடைத்துள்ளது.

TNN 11 Sep 2016, 4:11 pm
'கபாலி' நடிகர் கலையரசன் நடிக்கவிருக்கும் புதுப் படத்துக்கு பழைய பட தலைப்பு கிடைத்துள்ளது.
Samayam Tamil kabali actors next titled adhe kangal
கபாலி' நடிகர் கலையரசன் நடிக்கும் 'அதே கண்கள்'


கடந்த 1967ஆம் ஆண்டு ரவிச்சந்தரன் மற்றும் காஞ்சனா இணைந்து நடித்த கிளாசிக் திரில்லர் படத்தின் தலைப்பை, சிவி குமார் தயாரிப்பில் 'திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ்' பேனரில் கலையரசன் நடித்து வரும் படத்துக்கு வைத்துள்ளனர்.

'அதே கண்கள்' எனும் ரொமேண்டிக் திரில்லர் படத்தில் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா, பாலா சரவணன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அறிமுக இயக்குனரான ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்