ஒரு நிமிடம் இரண்டு விநாடிகள் ஒடக்கூடிய இந்த வீடியோவை,கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கபாலி மேக்கிங் வீடியோ வெளியீடு..!!
சூப்பர் ஸ்டாரின் நடித்துள்ள ’கபாலி’ படத்தின் மேக்கிங் வீடியோ யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
TNN 19 Jul 2016, 11:48 pm