ஆப்நகரம்

மூன்று வார முடிவில் வசூலில் ‘தமிழ் படத்தை’ முந்திய ‘கடைக்குட்டி சிங்கம்’!

மூன்று வார முடிவில் ‘தமிழ் படம் 2’ படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வசூலில் முந்தியுள்ளது.

Samayam Tamil 31 Jul 2018, 3:53 pm
மூன்று வார முடிவில் ‘தமிழ் படம் 2’ படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வசூலில் முந்தியுள்ளது.
Samayam Tamil மூன்று வார முடிவில் வசூலில் ‘தமிழ் படத்தை’ முந்திய ‘கடைக்குட்டி சிங்கம்’!


இம்மாதம் 13ம் தேதி வெளியான படங்கள் கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் சிவாயின் ‘தமிழ் படம் 2’. இந்த இரு படங்களும் வெவ்வேறு விதமான கதையம்சத்தை கொண்டது. வசூலிலும் வாரி குவித்து வந்தது. இவ்விரண்டு படங்களுமே வெற்றி படங்களாக தான் அமைந்தது.

ஆனால் இந்த இரண்டு படங்களில் சென்னையில் அதிக வசூலை அள்ளியது ‘கடைக்குட்டி சிங்கம்’ படம்தான். ‘தமிழ் படம்2’ மூன்று வார முடிவில் ரூ.4.43 கோடியைவ வசூலித்தது. ஆனால், ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் மூன்று வார முடிவியல் ரூ.5.3 கோடியை வசூலித்துள்ளது.

தற்போதும் தியேட்டர்களில் இவ்விரு படங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் முன்னிலையில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்