ஆப்நகரம்

கடவுள் இருக்கான் குமாரு டீசர்- 3 வெளியீடு

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் கடவுள் இருக்கான் குமாரு.

TNN 8 Oct 2016, 11:38 pm
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் கடவுள் இருக்கான் குமாரு. இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.
Samayam Tamil kadavul irukan kumaru teaser 3
கடவுள் இருக்கான் குமாரு டீசர்- 3 வெளியீடு


இந்தப்படத்தின் முதல் இரண்டு டீசர் வெளியானதும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப்படத்தின் மூன்றாவது டீசர் வெளியாகியுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஆர்ஜே பாலாஜி பஞ்ச் டயலாக் இல்லாமல் போலீஸை எதிர்த்து பேசுவது போன்று இந்த டீசர் அமைந்துள்ளதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்