ஆப்நகரம்

”கடவுள் இருக்கான் குமாரு”-டீசர்

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தின் டீசர் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

TNN 14 Sep 2016, 7:39 pm
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தின் டீசர் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Samayam Tamil kadavul irukkan kumaru teaser
”கடவுள் இருக்கான் குமாரு”-டீசர்


காமெடி படங்களுக்கு பெயர் போன இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.சமீபகாலமாக நகைச்சுவையில் பட்டையை கிளப்பி வரும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் டீசர் உங்களுக்காக..

அடுத்த செய்தி

டிரெண்டிங்