ஆப்நகரம்

தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால்?!

நடிகை காஜல் அகர்வால், தெலுங்கு சினிமாவில் 1 கோடியே 60 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.

Samayam Tamil 5 Jun 2018, 4:52 pm
நடிகை காஜல் அகர்வால், தெலுங்கு சினிமாவில் 1 கோடியே 60 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.
Samayam Tamil kajal


நடிகை காஜல் அகர்வால் நடிக்க வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது அவர் தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் அஜீத், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். அதேபோல் தெலுங்கிலும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

தற்போது நடிகை காஜல் அகர்வால், பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவருக்கு ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இவரது சம்பளத்தை கேள்விப்பட்ட மற்ற நடிகைகள் ஷாக்காகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்