ஆப்நகரம்

மகளின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை கஜோல், தனது மகள் நைசா தேவ்கனின் பிகினி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 31 Dec 2018, 6:06 pm
நடிகை கஜோல், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதேபோல் அஜய் தேவ்கனும் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 15 வயதில் நைசா என்ற மகளும், யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர்.
Samayam Tamil kajol-nysa


தற்போது காஜல் & அஜய் தேவன் தம்பதியினர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை நடிகை கஜோல் வெளியிட்டுள்ளார். அதில் மகள் நைசா பிகினியில் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
View this post on Instagram 30.12.18....15....infinite love ❤️credits @daanishgandhi A post shared by Kajol Devgan (@kajol) on Dec 29, 2018 at 7:06pm PST

அடுத்த செய்தி

டிரெண்டிங்