ஆப்நகரம்

‘அதே கண்கள்’ படத்தில் சமையல்காரனாக கலையரசன்!

நடிகர் கலையரசன் ‘அதே கண்கள்’ படத்தில் சமையல்காரனாக நடிக்கிறார்.

TOI Contributor 21 Sep 2016, 2:08 pm
நடிகர் கலையரசன் ‘அதே கண்கள்’ படத்தில் சமையல்காரனாக நடிக்கிறார்.
Samayam Tamil kalaiyarasan in athe kankal film
‘அதே கண்கள்’ படத்தில் சமையல்காரனாக கலையரசன்!


இயக்குனர் விஷ்னுவர்த்தனின் உதவியாளர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘அதே கண்கள்’. முன்னாள் நடிகர் ரவிச்சந்திரன் அப்போது நடித்த படம்தான் ‘அதே கண்கள்’. படம் முழுவதும் திகில் நிறைந்ததாக இருக்கும். தற்போது ‘அதே கண்கள்’ என்ற பெயரில் கலையரசன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜனனி, ஷிவதா ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஜனனி பத்திரிகையாளராகவும், ஷிவதா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை பார்க்கும் பெண்ணாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்குகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்