ஆப்நகரம்

ஒருவழியாக முடிவுக்கு வந்த ஓவியா போல் நடித்த சுஜாவின் விளையாட்டு

ஓவியா வெளியேற்றபட்ட பின்னர் களமிறங்கப்பட்ட பிந்துமாதவி அவ்வளவாக எடுபடாததால், அடுத்த ஓவியா போல நடிக்க சுஜா வருணியை பிக் பாஸ் வீட்டில் களமிறக்கப்பட்டார்.

TNN 25 Sep 2017, 5:54 am
ஓவியா வெளியேற்றபட்ட பின்னர் களமிறங்கப்பட்ட பிந்துமாதவி அவ்வளவாக எடுபடாததால், அடுத்த ஓவியா போல நடிக்க சுஜா வருணியை பிக் பாஸ் வீட்டில் களமிறக்கப்பட்டார்.
Samayam Tamil kamal haasan bigg boss tamil episode 92 updates
ஒருவழியாக முடிவுக்கு வந்த ஓவியா போல் நடித்த சுஜாவின் விளையாட்டு


சுஜா செய்யும் ஒவ்வொரு முக பாவனையிலும் ஓவியா போல நடிப்பை வெளிப்படுத்த முயன்றார். ஓவியா போல் பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களின் நம்பிக்கையை பெற முயன்றார். இருப்பினும் அனைவராலும் ஜூலி 2.0 என தான் பலராலும் பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் கணேஷ், சுஜா ஆகிய இருவரில் யாருக்கு சினேகன் புள்ளிகள் அளிக்கிறாரோ அவர் காப்பாற்றப்பட்டு பிக் பாஸ் வீட்டில் நீடிப்பார் என கமல் கூறியிருந்தார். இந்நிலையில் கணேஷை காப்பாற்ற விரும்புவதாக சினேகன் கூறினார். இதையடுத்து அதனால் சுஜா கண்ணீருடன் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்