ஆப்நகரம்

நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்பார்கள்: விஷால்!

மலேசியாவில் நடைபெறவிருக்கும் நட்சத்திரக் கலைவிழாவில் நடிகர்கள் ரஜினியும், கமலும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

TNN 18 Sep 2017, 6:44 pm
மலேசியாவில் நடைபெறவிருக்கும் நட்சத்திரக் கலைவிழாவில் நடிகர்கள் ரஜினியும், கமலும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil kamalhaasan and rajinikanth will participate malaysia film festival 2017 says vishal
நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்பார்கள்: விஷால்!


சமீபத்தில் மலேசியா சென்றிருந்த நடிகர் விஷால் ‘துப்பறிவாளன்’ படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என்றும் மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், மலேசியாவில் நடக்கும் நட்சத்திரக் கலைநிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கண்டிப்பாக கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றார். அத்துடன், கோலிவுட்டில் தயாராகும் படங்களில், மலேசிய கலைஞர்கள் விரும்பினால் தமிழ்க் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் விஷால் கூறியுள்ளார்.



kamalhaasan and rajinikanth will participate malaysia film festival 2017 says vishal.

அடுத்த செய்தி

டிரெண்டிங்