ஆப்நகரம்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ரகசிய பார்ட்டியுடன் கிப்ட் கொடுத்த நடிகர் கமல்!

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசன், ரகசிய பார்ட்டியுடன் விலை உயர்ந்த பரிசையும் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 4 Oct 2018, 4:42 pm
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
Samayam Tamil 625.0.560.320.100.600.053.800.720.160.90 (5)


இந்நிலையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து விருந்து கொடுத்துள்ளார். மேலும் அந்த விருந்தில் கமல் அனைவருக்கும் தன் ஆட்டோகிராப் போட்ட ஒரு விவோ மொபைலை பரிசாக வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் கடைசி நாளில் மஹத் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் தங்களுக்கு விவோ போன் வேண்டும் என நேரடியாகவே கமலிடம் கேட்டது குறிப்பிடத்தக்கது.

விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் கமல் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்