கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘ஆளவந்தான்’ படம் டிஜிட்டலில் தயாராகி வருகிறது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.
இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படம் புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் தயாராகிவருகிறது.
‘ஆளவந்தான்’ படத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணி இன்று தொடங்குவதாகவும், இந்த படம் விரைவில் 500 திரையரங்குகளில் பிரமாண்டமாக மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கலைப்புலி எஸ்தாணு தெரிவித்துள்ளார்.