ஆப்நகரம்

நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை வரலாற்றின் தமிழ் பட டிரெயிலர் வெளியீடு

பிரபல இந்தி நடிகை சன்னி லியோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் தமிழ் டிரெயிலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samayam Tamil 14 Jul 2018, 5:52 pm
பிரபல இந்தி நடிகை சன்னி லியோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் தமிழ் டிரெயிலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
Samayam Tamil 10-43


கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழி பெற்றோருக்கு பிறந்தார் நடிகை சன்னி லியோன். அவரதுஇயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜித் கவுர்- சன்னிலியோன் சொல்லப்படாத கதை என்ற பெயரில் வெப் சீரிசாக எடுக்கப்பட்டு வருகிறது.

கரன்ஜித் கவுராகவில் இருந்த சாதாரணம் பெண் எப்படி நடிகை சன்னிலியோனாக மாறினார் என்பதுபற்றி இந்த படத்தில் கூறப்படுள்ளது. இந்த படம் வரும் 16 ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெயிலர் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

2 நிமிடம்22 நொடிகள் ஓடக்கூடிய அந்த டிரெய்லரின் சன்னி லியோனின் குழ்ந்தை காலம் முதல் தற்போதைய நிலைவரைகாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டு பெண்ணாக இருக்கும் பெண் எப்படி உலகமே வியக்கும் அளவில் நடிகையாக மாறினால் என்பதேஇந்த திரைப்படத்தின் கதை .

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஆபச நடிகைகளும் ஒன்று என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள் என்றுதொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் சன்னிலியோன் எல்லா பெண்களுக்கும் பொதுவாக இருகும் ஒன்றுதைரியம்தா என்று கூறுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்