ஆப்நகரம்

Sandakozhi 2 :சண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி

சண்டக்கோழி 2வில் கார்த்தியின் பங்கு குறித்து லிங்குசாமி புதிய தகவல் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 18 Oct 2018, 12:38 am
சண்டக்கோழி 2 படம் இன்று உலகளவில் வெளியாகின்றது. இப்படத்தில் நடிகர் கார்த்தியும் பங்காற்றியுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil karthi


லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் புதிய தகவலாக நடிகர் கார்த்தியும் படத்தில் பங்காற்றியுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி பின்னனி குரல் கொடுத்ததாகவும், இப்படக்குழுவில் இணைந்ததற்கு கார்த்திக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்