ஆப்நகரம்

’காற்றின் மொழி ‘ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு !

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் டீசர் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகுமெனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Sep 2018, 6:28 pm
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின்டீசர் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகுமெனப் படக்குழு தெரிவித்துள்ளது.
Samayam Tamil jojojo


மொழி , பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராதாமோகன். இவரதுஇயக்கித்தில்ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் காற்றின் மொழி திரைப்படம் உருவாகி வருகிறது.இதை தனஞ்ஜெயனின் போஃப்டா நிறுவனம்தயாரிக்கிறது.

இந்த படத்தின் டீசர் செபடம்பர் மாதம் 20 தேதி வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்திற்கு ஏ ஹெச் காஷிஃப் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில்விதார்த், லஷ்மி மஞ்சு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் . இதற்கு முன்னதாக ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த மொழி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்