ஆப்நகரம்

கவர்ச்சிக்கு கவர்ச்சி கொடுக்கும் ஆடை அணிந்த கேத்ரினா!

பிரபல நடிகை கேத்ரினா கைஃப், உடல் தெரியும்படி, கொசுவலைபோன்ற மெல்லியதான ஆடையை அணிந்து போட்டோவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 8 Oct 2018, 3:41 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கேத்ரினா கெய்ப். இந்தியில் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
Samayam Tamil Katrina-Kaif


இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு உடையணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இவர் உடல் தெரியும்படி மெல்லியதான உடையை அணிந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்