ஆப்நகரம்

கவர்ச்சியான உடையில் ஹோலியை கொண்டாடிய கத்ரீனா கைப்!

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், ஹோலி பண்டிகையை, கவர்ச்சியான உடையணிந்து கொண்டாடியுள்ளார்.

Samayam Tamil 23 Mar 2019, 5:51 pm
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கத்ரீனா கைப். இவருக்கு பாலிவுட் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்னர். இவர் இந்தியில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை கத்ரீனா கைப்,
Samayam Tamil katrina


பிரபல டிவி குழுவினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அப்போது அவர் கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்