ஆப்நகரம்

ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், முதன் முறையாக ஆங்கில அட்டைப் படத்துக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 2 Jul 2018, 6:50 pm
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், முதன் முறையாக ஆங்கில அட்டைப் படத்துக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
Samayam Tamil keerthi sureshhhh


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு உட்பட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கையில் அரை டஜன் தமிழ் படங்கள் உள்ளன. மேலும் இவர் தெலுங்கிலும் பிஸியான நடிகையாகி விட்டார்.

இவர் ‘மகாநதி’ படத்துக்குப் பின் தெலுங்கிலும் மிகப்பெரும் மார்க்கெட்டை பிடித்தவிட்டார். தெலுங்கிலும் தற்போது கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்கள் படத்தில் தான் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு ஆங்கில இதழின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்