ஆப்நகரம்

கிடாரி படத்தின் ஆடியோ வெளியீடு

பிரசாத் முருகேசன் இயக்கத்தில் சசிகுமார், நிகிலா விமல் நடிப்பில் கிடாரி படம் உருவாகி வருகிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் சென்னை சூரியன் எப்.எம்மில் நடந்தது.

Samayam Tamil 3 Aug 2016, 5:01 pm
பிரசாத் முருகேசன் இயக்கத்தில் சசிகுமார், நிகிலா விமல் நடிப்பில் கிடாரி படம் உருவாகி வருகிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் சென்னை சூரியன் எப்.எம்மில் நடந்தது.
Samayam Tamil kidaari audio launch
கிடாரி படத்தின் ஆடியோ வெளியீடு



இதில் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளராக பணியாற்றிய தர்புகா சிவா 7 வித்தியாச பாடல்களை கொடுத்துள்ளார்.

அந்த பாடல்கள்:
1. வண்டியிலே நெல்லு வரும்
2. வெட்டருவா வீச்சருவா
3. தலகாலு புரியலையே
4. நெஞ்சுக்குள்ளே நின்னு கிட்டு
5. பகைவனுக்கு அருள்வாய்
6. காத்து வீசுது காத்து
7. வெளிவரும் உள்முகம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்