ஆப்நகரம்

பற்களுக்கு வைர நகை போட்டு அழகு பார்க்கும் நடிகை!

பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் என்பவர் தன்னுடைய பற்களுக்கு வைரத்தால் ஆன நகைகளை போட்டு அழகு பார்த்து வருகிறார்.

Samayam Tamil 12 Jan 2019, 3:39 pm
சினிமா நடிகைகள் என்றாலே ஆடம்பரங்களுக்கும், அலட்டல்களுக்கும் பஞ்சமே இல்லை. அவர்கள் கோடிக்கணக்கான ருபாய் செலவழித்து உடை, நகை, காலணி போன்றவற்றை வாங்கித்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த நடிகை வைரத்தில் பற்களில் அணியும் நகை வாங்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Samayam Tamil dimaon-teath


பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் தான் இப்படி செய்துள்ளார். தற்போது இவர் நான்காவது குழந்தையை பெற்றெடுக்கப் போகிறார். அதற்காக அவர் அதிக பணம் செலவழித்து வைரம் பதித்த பற்களுக்கு இடையில் அணியும் வைர நகைகளை வாங்கியுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்