ஆப்நகரம்

தனுஷின் ‘கொடி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

தனுஷ்,திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கொடி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

TNN 28 Sep 2016, 8:07 pm
பிரமாண்ட வெற்றி பெற்ற எதிர் நீச்சல் படத்தின் தொடர்ந்து ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் "கொடி". இந்த படத்தில் தனுஷ்,திரிஷா மற்றும் 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Samayam Tamil kodi official tamil motion poster
தனுஷின் ‘கொடி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு


'பொலிடிகல் திரில்லர்' பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் அசத்த உள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்