ஆப்நகரம்

அக்ஷரா ஹாசன் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

உலக நாயகன் கமல் ஹாசனின் மகளும் , ஸ்ருதி ஹாசனின் தங்கையுமான அக்ஷரா ஹாசனின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியிடப்பட்டது.

TNN 21 Feb 2017, 4:35 am
உலக நாயகன் கமல் ஹாசனின் மகளும் , ஸ்ருதி ஹாசனின் தங்கையுமான அக்ஷரா ஹாசனின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியிடப்பட்டது. இவர் அமிதாப் பச்சன் , தனுஷ் இணைந்து நடித்த ஷமிதாப் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil laali ke shaadi mein laaddoo deewana teaser posters
அக்ஷரா ஹாசன் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


இந்தநிலையில் அக்ஷரா ஹாசன் இரண்டாவது படமான " லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா' வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை மனிஷ் ஹரி சங்கர் இயக்கியுள்ளார்.

மேலும் அக்ஷரா ஹாசன் அஜித்தின் விவேகம், கமலின் சபாஷ் நாயுடு ஆகிய படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார்.

Laali Ke Shaadi Mein Laaddoo Deewana Teaser Posters

அடுத்த செய்தி

டிரெண்டிங்