ஆப்நகரம்

சூர்யாவுக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 11 May 2019, 3:14 pm
‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சிவா நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இயக்குனர் சிவா, அஜித்துடன் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். கடைசியில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதே படக்குழுவை அடுத்தப் படத்திலும் களமிறக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சிவா.
Samayam Tamil siruthai-siva


அதன்படி அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியுள்ளன. மேலும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக வெற்றியும், எடிட்டராக ரூபனும் பணியாற்றவுள்னர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்