ஆப்நகரம்

ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவில் உடல் எடையை குறைத்த லட்சுமி மேனன்!

ரசிகர்களே பார்த்து ஆச்சரியப்படும் வகையில் நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

TNN 11 Dec 2017, 4:29 pm
ரசிகர்களே பார்த்து ஆச்சரியப்படும் வகையில் நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.
Samayam Tamil lakshmi menon reduced her body weight
ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவில் உடல் எடையை குறைத்த லட்சுமி மேனன்!


நடிகை லட்சுமி மேனன் ‘கும்கி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்திற்குப் பின் பல படங்களில் வரிசையாக நடித்து வந்தார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால், இவரின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

மேலும், தன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போது ஆளே மாறிவிட்டார். உடல் எடை குறைத்து சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்