ஆப்நகரம்

ஆளே மாறிப்போன லட்சுமி ராமகிருஷ்ணன்: உடல் எடையில் மாற்றம்!

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது உடல் எடையை குறைத்து ஆளே வித்தியாசமாக காணப்படுகிறார்.

Samayam Tamil 22 May 2018, 5:38 pm
நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது உடல் எடையை குறைத்து ஆளே வித்தியாசமாக காணப்படுகிறார்.
Samayam Tamil lakshmi


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசக்கூடியவர். பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் இன்னல்களை தன் நிகழ்ச்சியில் மூலம் வெளிப்படுத்தி வருபவர். இவருக்கு சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவரை கௌரவிக்கும் விதத்தில் ஒரு விருதை அளித்துள்ளனர்.

இந்த விருதிற்கு நன்றி சொல்லி லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான். ஏனெனில் அந்த அளவிற்கு தன் உடல் எடை குறைத்து இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்