ஆப்நகரம்

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு போட்டியாக குஷ்பு!

தெலுங்கில் ரக்‌ஷா பந்தன் என்ற நிகழ்ச்சி தெலுங்கு சேனலான ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

TNN 4 Oct 2016, 4:22 pm
தெலுங்கில் ரக்ஷா பந்தன் என்ற நிகழ்ச்சி தெலுங்கு சேனலான ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகை ரோஜா தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் பேசி அவர்களுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் இந்த ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி.
Samayam Tamil lakshmi ramakrishnan khushboo competition
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு போட்டியாக குஷ்பு!


இந்நிகழ்ச்சியை அப்படியே தமிழில் ரீமேக் செய்கிறார்கள். நிஜங்கள் என்ற தலைப்பில் ரீமேக்காகும் இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்குகிறார். முன்னணி சேனலில் தினமும் 12.30 மணிமுதல் 1.30 மணிவரை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் தேர்வும், படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இன்னொரு வடிவம் தான் இந்த நிஜங்கள் நிகழ்ச்சி.

Kushboo wil anchoring the nijangal show in leading channel

அடுத்த செய்தி

டிரெண்டிங்