ஆப்நகரம்

தனுஷை மிஞ்சிய தோனி!

தனுஷின் திரைப்படத்தை விட சமீபத்தில் வெளிவந்திருக்கும் தோனி படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

TNN 4 Oct 2016, 6:55 am
தனுஷின் திரைப்படத்தை விட சமீபத்தில் வெளிவந்திருக்கும் தோனி படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது.
Samayam Tamil m s dhoni aandavan kattalai dominates dhanushs thodari at box office
தனுஷை மிஞ்சிய தோனி!


சமீபத்தில் வெளிவந்துள்ள இந்திய கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோனி அண்டோல்டு ஸ்டோரி படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.
இந்த படம் இந்தியில் மட்டுமல்லமல் தமிழிலும் சக்கை போடு போடுகிறது. இப்படதின் வசூல் வேட்டைக்கு முன்னால் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தொடரி’ படத்தின் வசூல் புஸ் என ஆகியுள்ளது. சமீபத்தில் வெளி வந்ந்துள்ள படங்களில் தோனி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை கான திரையரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தனுஷின் தொடரியை விட அதில் வருவாயை பெற்று வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்