ஆப்நகரம்

Seema Raja: சீமராஜா படத்தின் மச்சக்கன்னி வீடியோ பாடல் வெளியீடு!

சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்தின் மச்சக்கன்னி வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Sep 2018, 10:01 am
சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்தின் மச்சக்கன்னி வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 7


இயக்குநா் பொன்ராம், சிவகாா்த்திகேயன் கூட்டணியில் வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களுக்கு பின்னா் சீமராஜா படம் உருவாகி உள்ளது. இயக்குநா் பொன்ராம், சிவகாா்த்திகேயனை வைத்து 2 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதால் சீமராஜா படத்திற்கு ரசிகா்கள் மத்தியில் மிகுந்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளாா். இப்படம் செப்டம்பா் 13ம் தேதி திரைக்கு வருவுள்ளது. இந்நிலையில் சீமராஜா படத்தின் மச்சக்கன்னி வீடியோ பாடலை இன்று படக் குழுவினா் வெளியிட்டனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்