ஆப்நகரம்

Majili Movie:சமந்தா, நாக சைதன்யா நடிக்கும் மஜிலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

திருமணத்திற்கு பின் நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள தெலுங்கு படம் மஜிலி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Samayam Tamil 31 Dec 2018, 2:42 pm
திருமணத்திற்கு பின் நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள தெலுங்கு படம் மஜிலி. இதில் திவ்யான்ஷா கெளஷிக் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க தனிக்கெல்லா பரணி, ராவ் ரமேஷ், சுப்பராஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Samayam Tamil சமந்தா, நாக சைதன்யா நடிக்கும் மஜிலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சமந்தா, நாக சைதன்யா நடிக்கும் மஜிலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!


நின்னுக்கோரி என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சிவ நிர்வனா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். கோபிசுந்தர் இசையில், உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

திருமணத்துக்குப் பிறகு நாக சைதன்யாவும், சமந்தாவும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால், மஜிலி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்