ஆப்நகரம்

Sreenath Bhasi arrested: தொகுப்பாளினியை 'F'ல் தொடங்கும் கெட்ட வார்த்தையை சொல்லி திட்டிய பிரபல நடிகர்... தட்டி தூக்கிய போலீஸ்!

Sreenath Bhasi arrested: நேர்க்காணலின் போது தொகுப்பாளினியிடம் ஆபாசமாக பேசிய பிரபல நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Sep 2022, 12:54 pm
நேர்க்காணலின் போது தொகுப்பாளினியிடம் ஆபாசமாக பேசிய பிரபல நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil malayalam actor sreenath bhasi arrested for allegedly insulting a female anchor
Sreenath Bhasi arrested: தொகுப்பாளினியை 'F'ல் தொடங்கும் கெட்ட வார்த்தையை சொல்லி திட்டிய பிரபல நடிகர்... தட்டி தூக்கிய போலீஸ்!



மலையாள நடிகர்

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. ஆர்ஜேவாக கெரியரை தொடங்கிய ஸ்ரீநாத் பாசி பின்னர் வீடியோ ஜாக்கியானார். மோகன் லால் நடிப்பில் வெளியான பிரனயம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீநாத் பாசி.

Bayilvan Ranganathan: ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் அடுக்குமாடியில் கும்மாளம் போட்ட பாலாவின் முன்னாள் மனைவி... பகீர் கிளப்பும் பயில்வான்!

நடிகர் நேர்காணல்

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீநாத் தற்போது சட்டம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீநாத் சர்ச்சையில் சிக்கினார். அதாவது தனது சட்டம்பி படம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார் ஸ்ரீநாத்.

CM Stalin Meets Selvaraghavan: திடீரென இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்... என்ன காரணம்?

கெட்ட வார்த்தை

அப்போது தொகுப்பாளினியின் கேள்வியால் பொறுமையிழந்த அவர் F-ல் தொடங்கும் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். மேலும் கேமராக்களை ஆஃப் செய்யுமாறு கூறி நிகழ்ச்சி குழுவினரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஸ்ரீநாத் மறுத்துள்ளார்.

Dhanush Aishwarya: தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கேட்ட செய்தியாளர்... கடுப்பான கஸ்தூரி ராஜா!

வழக்குப்பதிவு

ஸ்ரீநாத்தின் சர்ச்சைக்குரிய பேட்டியை வழங்கிய யூடியூப் சேனல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நேர்காணலின் வீடியோ மற்றும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ரவீந்தருக்கு அதிர்ச்சி கொடுத்த 'அந்த' விஷயம்!

தொகுப்பாளரின் கேள்வி

ஸ்ரீநாத் பாசியை திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு நாள் அவகாசம் கேட்ட ஸ்ரீநாத் பின்னர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். படத்தின் பெயருக்கு அர்த்தம் ரவுடி என்பதால் தொகுப்பாளர் ரவுடித்தனத்தின் அடிப்படையில் சக நடிகர்களை வரிசைப்படுத்துமாறு கேட்டுள்ளார்.

VJ Chithra: மிஸ் யூ சித்து.. விஜே சித்ராவுக்கு நினைவஞ்சலி.. கண்ணீருடன் கலங்கி நின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

முதல் முறையல்ல

இதனால் கடுப்பான ஸ்ரீநாத் F-வார்த்தையை பயன்படுத்துவதற்கு முன் “I’m pissed off right now,” என்று அவர் கூறியுள்ளார். இதேபோல் ஒரு நிகழ்ச்சியில் ஆர்ஜே ஒருவரிடம் அவர் கோபமாக பேசும் பழைய வீடியோவும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

Ponniyin Selvan: சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையருடன் செல்பி எடுத்த நந்தினி!

அடுத்த செய்தி

டிரெண்டிங்