ஆப்நகரம்

மம்முட்டி நடிக்கவிருக்கும் புதிய படம்

நடிகர் மம்முட்டி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர் ‘வெல்கம் டூ சென்டரல் ஜெயில்’.

TOI Contributor 12 May 2016, 5:45 pm
நடிகர் மம்முட்டி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர் ‘வெல்கம் டூ சென்டரல் ஜெயில்’.
Samayam Tamil mammootty acts in welcome to central jail
மம்முட்டி நடிக்கவிருக்கும் புதிய படம்


மலையாளத்தில் வெளியான ‘ஆர்டினரி’, ‘த்ரீ டாட்ஸ்’, ‘மதுர நாரங்கா’ ஆகிய படங்களை இயக்கியவர் சுகீத். இவரது ‘ஆர்டினரி’ படம்தான் தமிழில் ‘ஜன்னலோரமாக’ ரீமேக் செய்யப்பட்டது.

சுகீத் பிருத்விராஜிடம் ஒரு கதை சொல்லி, அதில் நடிக்க பிருத்விராஜின் சம்மதத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் மம்முட்டி நடிப்பிலும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு, ‘வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஸ்கிரிப்ட் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், அடுத்த வருடமே இப்படம் டேக் ஆஃப் ஆகும் எனவும் சுகீத் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்