ஆப்நகரம்

Mamta mohandas :பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமையைப் பாருங்கள்!

பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் கேன்சரால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Samayam Tamil 11 Feb 2019, 4:29 pm
விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன்தாஸ். அதையடுத்து ‘குசேலன்’, ‘குரு என் ஆளு’, ‘தடையற தாக்க’ உட்பட பல படங்களில் நடித்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களிலும் நடித்து வந்தார்.
Samayam Tamil mamtha-mohan-dos


இவர் கடந்த 10 வருடங்களாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார், இப்போது எப்படி இருக்கிறார் என்பதை புகைப்படத்தின் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார்.

மம்தா மோகன்தாஸ் கடந்த 10 வருடங்களுக்கு முன் கேன்சரால் பாதிப்பட்டு எதிர்கால கனவுகளை இழந்து, பின் நம்பிக்கையுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளார். தலைமுடி இல்லாத நிலையில் அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்