ஆதி & நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான ‘மரகத நாணயம்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘மரகத நாணயம்’படத்தில் ஆதி ஹீரோவாகவும், நிக்கி கல்ராணி ஹீரோயினியாகவும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம்எஸ்.பாஸ்கர், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கியுள்ளார். படத்தை ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார்.
‘மரகத நாணயம்’ கற்பனை மற்றும் நகைச்சுவை நிறைந்த படம். இப்படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘யு’சான்று அளித்துள்ளனர்.
Maragatha Naanayam film gets U certificate.