ஆப்நகரம்

‘மெர்சல்’ பட கிராபிக்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியீடு!

விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

TNN 21 Dec 2017, 5:42 pm
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
Samayam Tamil mersal movie graphics scene on the internet
‘மெர்சல்’ பட கிராபிக்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியீடு!


விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பே இந்த படத்தின் அபார வசூலுக்கு காரணமாக அமைந்து விட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளீயிட்டுள்ளனர்.



இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது 3 நிமிடம் 46 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளுடன் கூடிய காட்சிகளும், கிராபிக்ஸ் இல்லாத காட்சிகளும் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்