ஆப்நகரம்

அதிரவைக்கும் மெர்சலின் ‘அதிரந்தி’ டிரைலர்!

மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரந்தி’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

TNN 26 Oct 2017, 9:00 pm
மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரந்தி’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Samayam Tamil mersals telugu version adirindhi released on youtube
அதிரவைக்கும் மெர்சலின் ‘அதிரந்தி’ டிரைலர்!


விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. பல சிக்கல்களைச் சந்தித்த இப்படம், அவை அனைத்தையும் தகர்த்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு வரும் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் ட்ரெயிலர் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தீபாவளியன்றே வெளியாக இருந்த ‘அதிரந்தி’ தணிக்கை சான்று பெறாததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. மேலும், தமிழில் வெளியான மெர்சல் படத்திற்கு ட்ரெயிலர் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal’s Telugu version Adirindhi released on youtube.

அடுத்த செய்தி

டிரெண்டிங்