ஆப்நகரம்

சினிமாவில் கதாநாயகியான மிமிக்ரி ஆர்ட்டிஸட்!

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Samayam Tamil 10 May 2019, 2:47 pm
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil Heroshini Komali

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புகழ்பெற்ற மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக இருந்து வருபவர் ஹிரோஷினி கோமலி.

இவர் மிமிக்ரி வின்மீன்களாக புகழப்படும் கோமலி சிஸ்டர்ஸ்சில் ஒருவராவார். தற்போது ஹிரோஷினி ராஜா கஜினி தயாரித்து இயக்கும் ‘உற்றான்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Viswasam: ‘விஸ்வாசம்’ ரீமேக்கில் அஜித் கேரக்டரில் சிவராஜ்குமார்!

படப்பிடிப்பில் டம்மி பாம்பைப் பார்த்து ஓட்டம் பிடித்த பிரபல நடிகை!

‘உற்றான்’ படம் குறித்து ராஜா கஜினி கூறுகையில், ‘‘சின்ன ஸ்க்ரூ, கல்லூரி மாணவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது படத்தின் கதை. 1994ல் சென்னையில் கல்லூரி ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காதல் கதையை, புது முயற்சியாக சொல்ல முயற்சித்துள்ளேன்’’ என்றார்.

கர்ப்பமாக இருந்த போது கூட படுக்கை அழைத்தனர்: சமீரா ரெட்டி... யார் அவர் தெரியுமா?

சிம்பு இருந்தால் நான் நடிக்கமாட்டேன்: இயக்குனரிடம் கண்டிஷன் போட்ட நயன்தாரா!

அடுத்த செய்தி

டிரெண்டிங்