சாய்ரமணி இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கோவை சரளா, சதீஷ், விடிவி கணேஷ், ராய் லட்சுமி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் மூன்றாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.
“மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தின் புதிய டிரைலர் வெளியீடு!
“மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தின் புதிய டிரைலர் வெளியீடு!
TOI Contributor 6 Mar 2017, 10:28 pm