பிரபல டிவி நடிகை மௌனி ராய், உடல் மெலிந்து தான் ஒரு நோயாளி போல் காட்சியளிக்கிறார்.
பிரபல டிவியில் ஒளிபரபரப்பாகி வரும் டப்பிங் சீரியல்களில் ஒன்று ‘நாகினி’. இந்த சீரியல் மூலம் அனைவரின் மனதை கவர்ந்தவர் நடிகை மௌனிராய். இவருக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வட இந்தியா மட்டுமின்றி தமிழகத்திலேயே இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.
தற்போது மௌனிராய் சினிமாவில் நடிக்க சென்றுவிட்டார், மேலும், ஒரு சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடியும் வருகின்றார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் இவர் உடல் மெலிந்து ஒரு நோயாளி போல் காணப்பட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக உள்ளது.