ஆப்நகரம்

ஆபாச இணையதளம் பெயரில் வெளியாவுள்ள படம்!

ஆபாச இணையதளம் பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது.

TNN & Agencies 14 Oct 2017, 10:05 pm
ஆபாச இணையதளம் பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது.
Samayam Tamil movie to be released in the name of adult website
ஆபாச இணையதளம் பெயரில் வெளியாவுள்ள படம்!


சஜோ சுந்தர் என்பவர் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம். படத்தின் பெயர் தான் இப்படி ஏடாகூடமாக வைத்துள்ளனர். ஆனால் இதில் சொல்லப்பட்ட கருத்து சிறப்பானதாக உள்ளது. ஆபாசப் படங்களே வேண்டாம் என்பதே இந்தப் படத்தின் கருத்து.

எத்தனையோ ஆபாசப் படங்களைப் பார்க்கிறோம். நமக்குத் தெரிந்த ஒருவர் அந்த வீடியோவில் இருந்தால் எப்படி இருக்கும்? அதன் பாதிப்பில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சஜோ சுந்தர். இப்படத்தின் மூலம் வரும் பணத்தை அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கழிப்பறை கட்டித் தரப்போவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Movie to be released in the name of adult website

அடுத்த செய்தி

டிரெண்டிங்