ஆப்நகரம்

‘மிஸ்டர்’ ஆடியோ அடுத்த மாதம் வெளியீடு!

வருண் தேஜ் நடிப்பில் உருவாகும் ‘மிஸ்டர்’ படத்தின் ஆடியோ மார்ச் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

TNN 6 Feb 2017, 6:18 pm
வருண் தேஜ் நடிப்பில் உருவாகும் ‘மிஸ்டர்’ படத்தின் ஆடியோ மார்ச் 12ம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil mr audio release
‘மிஸ்டர்’ ஆடியோ அடுத்த மாதம் வெளியீடு!


இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வருண் தேஜ் ‘மிஸ்டர்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. தற்போது இந்தப் படத்தின் இறுதிக்காட்சி மற்றும் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ஸ்ரீநிவாஸ் மற்றும் தாகூர் மது இணைந்து தயாரிக்கும் ‘மிஸ்டர்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மார்ச் 12ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் நாயகியாக லாவண்யா திரிபாதி, ஹீப்பா பட்டேல் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். ‘மிஸ்டர்’ படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்