ஆப்நகரம்

காலா படத்தில் கால்பதிக்கும் மும்பை ரேஃப் இசைக்குழு!

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காலா. இப்படத்தில் மும்பையின் தாராவி பகுதியைச் சேர்ந்த டூப்படெலிஸ் என்ற ரேஃப் குழுவும் நடிக்கவுள்ளது.

TNN 11 Sep 2017, 12:39 pm
மும்பை: ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காலா. இப்படத்தில் மும்பையின் தாராவி பகுதியைச் சேர்ந்த டூப்படெலிஸ் என்ற ரேஃப் குழுவும் நடிக்கவுள்ளது.
Samayam Tamil mumbai rap team is now part of kaala
காலா படத்தில் கால்பதிக்கும் மும்பை ரேஃப் இசைக்குழு!


இந்தக் குழுவில் டோனி பாஸ்டியன், ராஜேஷ் ராதாகிருஷ்ணன், அபிஷேக் குர்மே மற்றும் அகிலேஷ் சுதார் ஆகிய நான்கு பேர் உள்ளனர். காலா படத்தில் நடிக்கும் அனுபவத்தைப் பற்றி அவர்கள் கூறுகையில், இந்தப் படத்தில் ஹிப் ஹாப் செய்யும் குழுவாக நடிக்கவுள்ளோம். அதற்காக பாடல் ஒன்றையையும் உருவாக்கியுள்ளோம். சினிமா துறையில் பணிபுரிவது எங்கள் ஆசை. எனவே இந்த வாய்ப்பு கிடைத்தவுடன் அதைப் பயன்படுத்திக்கொண்டோம், என்றனர்.

இவர்கள் லீ கலிஸே இட், டி ரைஸ் போன்ற பல பாடல்களில் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mumbai Rap team Dopeadelicz is playing as an hip-hop gang in Rajnikanth’s Kaala film.

அடுத்த செய்தி

டிரெண்டிங்