ஆப்நகரம்

அஜித், ரஜினியை அடுத்து தெலுங்கில் கால்பதிக்கும் அனிருத்!

பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத், தமிழில் அஜித், ரஜினியை அடுத்து தெலுங்கில் பிரபல நடிகர்களான பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். மறறும் நானி ஆகியோரின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 7 Sep 2018, 7:04 pm
பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத், தமிழில் அஜித், ரஜினியை அடுத்து தெலுங்கில் பிரபல நடிகர்களான பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். மறறும் நானி ஆகியோரின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil anirudh1


தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்கள், ரசிகைகள் என பலரையும் தனது இசையால் ஈர்த்தவர் அனிருத். இவர் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா என முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்திருக்கிறார். ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் பவன் கல்யான், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இனி அடுத்து நானியின் படங்களுக்கு இசையமைக்கிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்