ஆப்நகரம்

என் மனைவிதான் எனக்கு குழந்தை: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நகுல்!

தனது மனைவி பற்றி வந்த வதந்திக்கு நடிகர் நகுல் ‘என் மனைவிதான் எனக்கு குழந்தை’ என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Samayam Tamil 11 Jul 2018, 4:35 pm
தனது மனைவி பற்றி வந்த வதந்திக்கு நடிகர் நகுல் ‘என் மனைவிதான் எனக்கு குழந்தை’ என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Samayam Tamil 5


நடிகர் நகுல், ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இவர் நடிகை தேவயானியின் தம்பியும் கூட. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நகுலைப் பற்றி ஒரு செய்தி பரவியது. அவருக்கும் அவர் மனைவி ஸ்ருதிக்கும் ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருப்பதாக கூறி சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டது.
Recently I read a news that @srubee & I have a Year old kutty papa and they also posted a pic. Well here is the answer 😁 #homemadewithlove #clarifications #wifelife @iam.mayuur @freespirit_soods 😍 A post shared by The NAKKU MUKKA Guy🕺🏼 (@nakkhul) on Jul 10, 2018 at 4:48am PDT

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் நடிகர் நகுல் ஒரு விடியோவை இன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவி ‘‘புகைப்படத்தில் என்னுடன் இருந்தது என அண்ணன் மகன்தான். என் குழந்தை அல்ல. என் மனைவிதான் எனக்கு ஒரே குழந்தை’’ என்று கூறியுள்ளார்.

nakkhul Recently I read a news that @srubee & I have a Year old kutty papa and they also posted a pic.

அடுத்த செய்தி

டிரெண்டிங்