ஆப்நகரம்

நாகார்ஜுனாவுடன் அனுஷ்கா!

‘பாபா ஹாதிராம்’ என்ற பக்தி படத்தில் நாகார்ஜுனாவுடன் அனுஷ்கா நடிப்பதாக தெரிகிறது.

TNN 26 Apr 2016, 3:34 pm
‘பாபா ஹாதிராம்’ என்ற பக்தி படத்தில் நாகார்ஜுனாவுடன் அனுஷ்கா நடிப்பதாக தெரிகிறது.
Samayam Tamil nagarjuna joins hands with anushka
நாகார்ஜுனாவுடன் அனுஷ்கா!


நாகார்ஜுனாவின் பக்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. யோகா டீச்சராக இருந்த அனுஷ்காவை தன்னுடைய ‘சூப்பர்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்த பெருமை நாகார்ஜுனாவையே சேரும். இருவரும் இணைந்து ‘சூப்பர்’, ‘டான்’, ‘தமருகம்‘, ‘ரகட’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் இவர்கள் இருவரும் ஒரு பக்தி படத்தின் மூலம் இணைவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்